
Puyal Pukuntha Poo
படம்:- புயல் புகுந்த பூக்கள்
விபரணம் : புயல் புகுந்த பூக்கள் ( உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்…. ) இயக்கம் : ஞானரதன் தயாரிப்பு : நிதர்சனம், தமிழீழ விடுதலிப்புலிகள் – தமிழீழம்.. குறிப்பு : மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தைக் தழுவிய திரைக்காவியம் . கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற இத் திரைக்காவியம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தாக்குதலில் பங்கு பற்றிய கதாபாத்திரத்தில் தடம் பதித்து […]
விபரணம் : புயல் புகுந்த பூக்கள் ( உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்…. )
இயக்கம் : ஞானரதன்
தயாரிப்பு : நிதர்சனம், தமிழீழ விடுதலிப்புலிகள் – தமிழீழம்..
குறிப்பு : மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தைக் தழுவிய திரைக்காவியம் . கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ என்ற இத் திரைக்காவியம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தாக்குதலில் பங்கு பற்றிய கதாபாத்திரத்தில் தடம் பதித்து இன்று வரலாறாகி சென்றார்.
Stars
நிதர்சனம்
Producer
நிதர்சனம்
Release
1996
Country
Sri Lanka
Quality
DVD
Category
Other